திடீரென Twitter-ரில் டிரெண்டாகும் ஒரு வார்த்தை டுவிட்!

Twitter
By Nandhini Sep 02, 2022 11:14 AM GMT
Report

டுவிட்டரில் திடீரென ஒரு வார்த்தை டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த Amtrak என்ற ரயில் நிறுவனம், Trains என ஒரு வார்த்தையில் டுவிட் செய்தது.

இந்நிலையில், பலர் தளபதி, கலைஞர், இசை, அம்மா, திமுக, பெரியார், விடுதலை, தமிழன்டா, தமிழ்நாடு என இதுபோன்று ஒரு வார்த்தையில் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ஒரு வார்த்தை டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.   

one word twit

one word twit