ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்

Viral Video Train Crowd
By Nandhini Jul 20, 2022 01:05 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், மின்னல் வேகத்தில் ரயில் வந்துக்கொண்டிருக்கும்போது, ஆபத்தான முறையில் மக்கள் தண்டவாளத்தை கடக்கின்றனர். அங்கும், இங்கும் ஓடி தண்டவாளத்தை கடக்கும்போது, பின்னால் வந்த ரயில் மின்னல் வேகத்தில் வரவே, அதிர்ச்சி அடைந்த சிலர் உடனே தண்டவாளத்திலிருந்து எகிறி குத்தித்து உயிர் தப்பிக்கின்றனர். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், என்ன இது கொடுமை... இப்படி உயிர் மேல் பயம் இல்லாமல் இப்படி செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

train - viral video