ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் - ரயில்வே நிர்வாகம் திட்டம்

By Nandhini Jun 03, 2022 07:03 AM GMT
Report

ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி -

ரயில்களில் அளவுக்கு மேல் பயணிகள் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி 2 டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி3 - டயர் படுக்கை, ஏசி இருககை 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையில்தான் லக்கேஜ் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் - ரயில்வே நிர்வாகம் திட்டம் | Train Luggage