செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்... - அடுத்த ஒரு நொடி நடந்த விபரீதம்...!
Viral Video
By Nandhini
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் - நடந்த விபரீதம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போது, சிறுமி அலட்சியமாக தண்டவாளத்தை தாண்டியுள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக ரயில் அருகில் வரவே, அந்த சிறுமி அப்படியோ தண்டவாளத்தின் நடுவில் படுத்துக் கொண்டார்.
தண்டவாளத்தில் ரயில் மின்னல் வேகத்தில் சென்றது. ரயில் அவளைக் கடந்து சென்றபோதும்கூட, பயமே இல்லாமல் செல்போனில் அவள் பேச்சை நிறுத்தவில்லை.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. என்ன கொடுமை. உயிர் மேல் பயமில்லாமல் செல்போன் முக்கியமாகிவிட்டதா என்று அப்பெண்ணை திட்டித் தீர்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.