‘நண்மேன்டா...’ ஒரு ஆமைக்கு உதவி செய்த இன்னொரு ஆமை - வைரலாகும் வீடியோ
help
tortoise
வைரல்வீடியோ
ஆமை
உதவி
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு ஆமை ஒன்று கல் மீது ஏற முயற்சி செய்கிறது. ஆனால், அதுவால் ஏறமுடியவில்லை. மீண்டும், மீண்டும் தண்ணீருக்குள் விழுகிறது. இதைப் பார்த்த மற்றொரு ஆமை நீந்தி வந்து கல் மீது ஏறுவதற்கு தன், கைகளாலும், தலையாலும் முட்டுக்கொடுத்து உதவி செய்கிறது.
இந்த அரிய வகை வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
That small push from your friend is all that matters in life? pic.twitter.com/3B7gMt6NmJ
— Susanta Nanda IFS (@susantananda3) March 27, 2022