Top 7 Indian Cities: சென்னைக்கு எத்தனையாவது இடம்?

Chennai Bengaluru Mumbai
By Fathima Jan 25, 2026 04:28 AM GMT
Report

 இந்தியாவின் ஜிடிபி ரீதியாக வளர்ச்சி பெற்ற டாப் 7 நகரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மும்பை (Mumbai): ஜிடிபி சுமார் 25 லட்சம் கோடியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது மும்பை.

டெல்லி (Delhi): இந்தியாவின் தலைநகரான டெல்லி 2வது இடத்தில் உள்ளது, இதன் ஜிடிபி மதிப்பு ரூ. 24 லட்சம் கோடி.

Top 7 Indian Cities: சென்னைக்கு எத்தனையாவது இடம்? | Top 7 Indian Cities List

கொல்கத்தா (Kolkata): மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது மேற்வங்கத்தின் தலைநகரான கொல்கத்தா, இதன் ஜிடிபி மதிப்பு ரூ. 12.45 லட்சம் கோடி

பெங்களுரூ (Bengaluru): இந்தியாவின் பணக்கார நகரமான பெங்களூரு நான்காவது இடத்திலும், இதன் ஜிடிபி 9 லட்சம் கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Top 7 Indian Cities: சென்னைக்கு எத்தனையாவது இடம்? | Top 7 Indian Cities List

சென்னை (Chennai): தமிழ்நாட்டின் தலைநகரான ஐந்தாவது இடத்தில் இருக்கும் சென்னையின் ஜிடிபி 7 லட்சம் கோடிக்கு மேல் .

தொடர்ந்து 6.20 லட்சம் கோடியுடன் ஹைதராபாத் ஆறாவது இடத்திலும், ஏழாவது இடத்தில் உள்ள புனேவின் ஜிடிபி 5 லட்சம் கோடி என கூறப்படுகிறது.     

Top 7 Indian Cities: சென்னைக்கு எத்தனையாவது இடம்? | Top 7 Indian Cities List