உலகின் மிக அழகான பெண்கள் - டாப் 5-ல் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகை!

Indian Actress Hollywood Beauty
By Sumathi Dec 12, 2025 10:00 AM GMT
Report

உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அழகான பெண்கள்

உலகின் மிக அழகான டாப் 10 பெண்களின் பட்டியலை பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சூசைட் ஸ்குவாட், பார்பி, தி வொல்ப் ஆப் வால் ஸ்டிரீட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவரும்,

உலகின் மிக அழகான பெண்கள் - டாப் 5-ல் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகை! | Top 5 Miss Worlds 2025 Indian Actress Kriti Sanon

ஹார்லி குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான மார்கோட் ராபி முதலிடம் பிடித்திருக்கிறார். இரண்டாம் இடத்தை அமெரிக்க நடிகை ஷைலீன் உட்லி பெற்றிருக்கிறார்.

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்த அறந்தாங்கி நிஷா - எப்படி தெரியுமா?

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்த அறந்தாங்கி நிஷா - எப்படி தெரியுமா?

கீர்த்தி சனோன்

மேலும் மூன்றாம் இடத்தை தில்ரபா தில்முராத்தும், நான்காம் இடத்தை கொரியா நடிகை நான்சி மெக்டோனியும் பிடித்துள்ளனர். உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் 5 ஆம் இடத்தை பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் பிடித்துள்ளார். இந்திய சினிமாவிலிருந்து இந்த டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகை இவர்தான்.

kriti sanon

கீர்த்தி சனோன் தனுஷ் ஜோடியாக நடித்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தேரே இஷ்க் மே படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.