இந்த 10 நாட்டில் இருந்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் - எங்கு தெரியுமா?

By Thahir Mar 18, 2023 01:31 PM GMT
Report

உலகில் மாறி வரும் நவீன காலகட்டத்தில் மனிதம் நீண்ட நாட்கள் வாழ்வது கடினமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் மனிதன் நீண்ட நாட்கள் வாழ கூடிய நாடுகள் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

நீல மண்டலங்கள்

அசாதாரண இடங்கள் நீல மண்டலங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. குடிமக்கள் பூமியில் 20 ஆண்டுகளுக்கு மேல் நம்மை விட அதிகமாக வாழ்கின்றனர்.

கடந்த கால ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளின் படி நீண்ட ஆயுளுக்கு மரபணுக்களை விட வாழ்க்கை முறை தேர்வுகள் அதிகம் என கூறப்படுகிறது.

இதனிடையே நீண்ட சராசரி ஆயுட்காலம் கொண்ட உலகின் முதல் 15 இடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்டோரா 

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே அமைந்துள்ள அழகான நாடு அண்டோரோ. இது பனிச்சறுக்கு வீரர்களுக்கான பிரபலமான இடமாகும்.

top-10-most-population-countries-in-world

இந்த நாட்டின் சராசரி ஆயுட்காலம் தோராயமாக 82.8 ஆண்டுகள் ஆகும். சுத்தமான மலைக் காற்றும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

காம்போடிமெல்

ரோமிலிருந்து 80 மைல் துாரத்தில் தெற்கில் இந்நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு நடுவிலிருப்பது இதன் முக்கியமான தனித்துவமான ஒன்றாகும். இந்த நாட்டின் சராசரி ஆயுட்காலம் 95 வருடங்கள் ஆகும்.

இத்தாலி 

குர்ன்சி நார்மண்டி கடற்கரையில் அமைந்துள்ள இந்த தீவின் சராசரி ஆயுட்காலம் சுமார் 81 ஆண்டுகள் ஆகும். நீண்ட ஆயுளுக்கு முக்கியமாக குறைந்த வரிச் சட்டங்கள் மற்றும் அதிக வருமானம் காரணமாகும்.

ஹாங்காங்க்

இந்நாட்டின் சராசரி ஆயுட்காலம் 84 வருடங்களாகும். சுத்தமான காற்று, உயர் வருமானம், அமைதியான சூழல் மட்டும் ஹாங்காங்க் மக்களின் ஆயுளுக்கு காரணம் அல்ல.

இந்நாட்டு மக்களின் உணவு முறையும் முக்கியமான ஒன்றாகும். வேகவைத்த மீன் மற்றும் காய்கறிகளை இவர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்.

இகாரியா, கிரீஸ்

“இந்த தீவினை மக்கள் சாக மறந்த தீவு“ என கூறுகின்றனர். ஐரோப்பியாவில் தான் வேறெங்கும் காணமுடியாத பல நுாற்றாண்டை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வாழும் மக்களின் உணவு முறை தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

கியோடாங்கோ ஜப்பான்

கியோட்டோவின் வடமேற்கே அமைந்துள்ளஇந்த நகரத்தில் 53 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகையில் 80 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் உள்ளனர்.

லோமா லிண்டா காலிபோர்னியா

இந்த நகரம் எல் ஏவின் புறநகரில் காணப்படுகிறது. லோமா லிண்டாவின் குடியிருப்பாளர்கள் நுாறு ஆண்டுகளைக் கடந்து வாழ்வதாக அறியப்படுகிறது.

தானியங்கள், பழங்கள், மற்றும் காய்கறிகள் ஆகியவற்றினை உணவாக உண்பதன் காரணமாக இங்கு வசிக்கும் மக்களின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மக்காவ் 

சீனாவின் எல்லையில் அமைந்துள்ள இந்த நகரம் 21.74 சதுர பரப்பளவை கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்களின் ஆயுட்காலம் 81 வருடங்களாகும்.

மொராக்கோ

மக்கள் அதிகளவில் வாழ்நாளோடு வாழும் நாடாக மொராக்கோ நாடு கருதப்படுகிறது. இங்கு வாழும் மக்களின் ஆயுட்காலம் 90 ஆண்டுகளாகும்.

நகோயா

top-10-most-population-countries-in-world

நகோயா அதன் அழகிய கடற்கரைகள், அற்புதமான வனவிலங்குகள் மற்றும் ஒரு நுாற்றாண்டுக்கும் மேலாக வாழும் குடிமக்களுக்கு புகழ் பெற்றது. இந்த கடற்கரை மக்களின் நீண்ட ஆயுளுக்கு உதவுவதாக கூறப்படுகிறது.