தங்க நகை வாங்கப் போறீங்களா?.. இதுதான் சரியான நேரம் - இன்றைய நிலவரம்!
Today Gold Price
Daily Gold Rates
By Vinothini
வெள்ளி மற்றும் தங்கத்தின் இன்றைய நிலவரம்.
விலை நிலவரம்
கடந்த மாதம் தங்கத்தின் விலை குறைவாக இருந்தது. நேற்று ஆடி பெருக்கு சிறப்பு தினத்தில் சவரனுக்கு ரூ. 96 குறைந்த விலையில் உள்ளது. இன்று அந்த விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 5,535 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ. 44,280 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200 ஆக விற்பனையாகிறது.