2 நாட்களாக மாறாத தங்கம் விலை - தொடர் சரிவில் வெள்ளி விலை!

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi Sep 04, 2024 05:11 AM GMT
Report

தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்.4) விலை மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

இன்றைய நிலவரம்

அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ. 6,670க்கும், சவரன் ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.90க்கும், கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனையாகி வருகிறது.