சற்று இறக்கம் காட்டிய தங்கம் விலை - எவ்வளவு பாருங்க!

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi May 08, 2024 05:25 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

சற்று இறக்கம் காட்டிய தங்கம் விலை - எவ்வளவு பாருங்க! | Today May 8 Gold And Silver Price Chennai

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (மே.08) குறைந்துள்ளது.

குறைவு

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50க்கும் விற்பனையாகிறது.