இறக்கம் காட்டாத தங்கம் விலை; சவரன் இவ்வளவா? நகை பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச்.14) விலை அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,135க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.49,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.80.00க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil