தொடர் சரிவில் தங்கம் விலை - மக்களே.. இதுதான் சரியான நேரம்!

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi Jun 03, 2024 05:33 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

godl price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூன்.3) விலை குறைந்துள்ளது.

குறைவு

அதன் படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.6,666-க்கும், சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,328-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.97.30-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.97.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.