ரூ.2000 குறைந்த தங்கம் விலை - 5 நாட்களில் அதிரடி சரிவு

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi Jun 27, 2025 06:03 AM GMT
Report

 தங்கம் விலை 5 நாட்களில் ரூ.2000 குறைந்துள்ளது.

 தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ரூ.2000 குறைந்த தங்கம் விலை - 5 நாட்களில் அதிரடி சரிவு | Today June 27 Gold And Silver Rate In Chennai

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூன் 27) விலை குறைந்துள்ளது.

குறைவு

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.