தொடர் உச்சத்திலேயே தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை.5) விலை மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.6,760க்கும், சவரன் ரூ.54,080க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.97.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![Baakiyalakshmi: அதிரடியாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி.. கொதித்தெழுந்த குடும்பத்தினர்- மரண பீதியில் கோபி](https://cdn.ibcstack.com/article/db6a14ec-03c2-492f-ac0a-637882d12be0/24-66865a9435e4d-sm.webp)
Baakiyalakshmi: அதிரடியாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி.. கொதித்தெழுந்த குடும்பத்தினர்- மரண பீதியில் கோபி Manithan
![Varalaxmi Sarathkumar: நிக்கோலாய் ஆபத்தானவர்? வரலட்சுமிக்கு ஏற்படும் சிக்கல் என்ன? எச்சரித்த பிரபலம்](https://cdn.ibcstack.com/article/581a8565-a47b-44f9-981c-0edbc9604ba6/24-668682720ffe3-sm.webp)