இப்போது நகை வாங்கலாமா? மாத முதலில் தங்கம் விலை நிலவரம்!
தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை.1) விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
இன்றைய நிலவரம்
அதன் படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.6,685-க்கும், சவரன் ரூ.53,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் எவ்வித மாற்றமின்றி கிராம் ரூ.94.50க்கும், கிலோ வெள்ளி ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil