இறக்கம் காட்டாத தங்கம் - இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா?

Tamil nadu Today Gold Price
By Sumathi Jan 20, 2024 06:35 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.20) அதிகரித்து விற்பனையாகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

உயர்வு

அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,825-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,600-க்கும் விற்பனையாகிறது.

இறக்கம் காட்டாத தங்கம் - இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா? | Today January 20 Gold And Silver Price

வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.77-க்கும், கிலோ வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.