தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

By Thahir Nov 03, 2022 01:22 AM GMT
Report

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை | Today Is A Local Holiday For Thanjavur District

இந்த நிலையில், இன்று கவியரங்கம், கருத்தரங்கம், பரதநாட்டிய நிகழ்வு போன்றவை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இன்று தஞ்சையில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை ஆட்சியர் அறிவித்துள்ளார்.