இன்று உள்ளூர் விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
Government of Tamil Nadu
By Thahir
நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அறிவித்துள்ள விடுமுறைக்கு மாற்றாக வரும் 21-ல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.