வார இறுதியில் சரிந்த தங்கம் விலை - இப்போது வாங்கலாம்..
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.24) கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 5,735 ஆகவும், சவரனுக்கு ரூ.40 சரிந்து ரூ. 45,880 ரூபாயாகவும் உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.49,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ரூ.6,205 ஆக உள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.79.20 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.79,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

ஈழப் போரில் வௌ்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள்: சரத் பொன்சேகாவின் திடுக்கிடும் சாட்சியங்கள்! IBC Tamil
