இப்போது தங்கம் வாங்கலாமா? இன்றைய நகை விலை நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.15) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,720-க்கும், கிராம் ரூ.7,340-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் ரூ.101 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 1,01,000 ஆகவும் உள்ளது.
கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒப்படைத்தும் தரிசு நிலமாக காட்சியளிக்கும் வயல் IBC Tamil
யாழ்ப்பாணத்தில் அகற்றப்பட்ட சிங்கள வர்த்தக நிலையங்கள்! மொட்டுக்கட்சிக்கு பதிலடி கொடுத்த விஜேபால IBC Tamil
கடற்றொழிலாளர் விவகாரத்தில் ஏட்டளவில் நின்றுவிடகூடாது! இந்தியாவில் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு IBC Tamil