அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை- சவரனுக்கு ரூ.1,720 குறைவு

Daily Gold Rates
By Fathima Jan 22, 2026 06:17 AM GMT
Report

வரலாறு காணாத உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

புத்தாண்டு தொடங்கிய நாளில் இருந்தே காலை, மாலை என ஒரே நாளில் தங்கத்தின் விலையும், வெள்ளியின் விலையும் உயர்ந்து கொண்டே இருந்தன.

நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.165 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,415க்கும், சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 115,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை

ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை


தொடர்ந்து இன்று (ஜனவரி 22) தங்கம் விலை குறைந்துள்ளது, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.215 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,200க்கும், சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை- சவரனுக்கு ரூ.1,720 குறைவு | Today Gold Rate January 22