குடியரசு தினத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
Daily Gold Rates
By Fathima
தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது, சவரன் ஒரு லட்சத்தை தொடும் என கணிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது, கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15,025 ரூபாய்க்கும், சவரனுக்கு 2200 ரூபாய் உயர்ந்து சவரன் 1,20,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியும் கிராம் 10 ரூபாய் உயர்ந்து 375 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
