திடீர் திடீர்னு இறங்கி ஏறும் தங்கம் விலை..!

Chennai Today Gold Price Daily Gold Rates
By Thahir Mar 29, 2023 05:24 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உயர்ந்தது தங்கம் விலை 

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திடீர் திடீர்னு இறங்கி ஏறும் தங்கம் விலை..! | Today Gold Rate In Chennai

ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து 5 ஆயிரத்து 545-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை போல வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.

கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.