தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

Chennai Today Gold Price Daily Gold Rates
By Thahir Mar 27, 2023 05:48 AM GMT
Report

கடந்த 1 வாரமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், இன்றும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது .

தொடர்ந்து சரிவில் தங்கம் விலை 

கடந்த 1 வாரத்தில் மட்டும் ரூ.4,000 ரூபாய் வரை அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

today-gold-rate-in-chennai

இன்று (27.03.2023) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,320 ஆகவும், கிராமுக்கு ரூ.10 குறைந்து 5,540 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.76.00-க்கும் கிலோ வெள்ளி விலை 76,000 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.