அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்

Today Gold Price Daily Gold Rates
By Thahir Mar 11, 2023 04:54 AM GMT
Report

தங்கம் விலை இன்று அதிரடியாக விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை

சென்னையில 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.42,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.5,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள் | Today Gold Rate In Chennai

இதே போன்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.696 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.87 உயர்ந்து ரூ.5,662க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.