தங்கம் விலை இன்றும் குறைந்தது..!
Daily Gold Rates
Gold
By Thahir
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு
தங்கம் விலை குறைந்தது
இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,200-க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil