தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது - மேலும் குறையுமா?
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Thahir
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்தது
இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.10 காசுகள்குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700-க்கு விற்பனையாகிறது.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil