அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.., சென்னையில் இன்று எவ்வளவு?

Chennai Today Gold Price Daily Gold Rates Gold
By Yashini Jun 01, 2026 10:28 AM GMT
Report

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500க்கும், ஒரு சவரன் ரூ.1040 குறைந்து ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.., சென்னையில் இன்று எவ்வளவு? | Today Gold Rate Chennai

வெள்ளி விலையில் மாறாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை விவரம்

  • 01.06.2026- ஒரு சவரன் ரூ.1,16,000
  • 30.05.2026- ஒரு சவரன் ரூ.1,17,040
  • 29.05.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
  • 28.05.2026- ஒரு சவரன் ரூ.1,16,000
  • 27.05.2026- ஒரு சவரன் ரூ.1,17,200