மீண்டும் அதிகரித்த தங்க விலை.., சென்னையில் இன்று எவ்வளவு?

Chennai Today Gold Price Gold
By Yashini Apr 16, 2026 10:02 AM GMT
Report

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்த நிலையில், இன்றும் (16.04.2026) விலை அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.14,360க்கு விற்கப்படுகிறது.

மீண்டும் அதிகரித்த தங்க விலை.., சென்னையில் இன்று எவ்வளவு? | Today Gold Rate Chennai

நேற்றைய தினம் (15.04.2026), ஒரு சவரன் ரூ.1,14,560 மற்றும் ஒரு கிராம் ரூ.14,320 ஆக இருந்தது.

அதற்கு முன் நாட்களிலும் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது.

வெள்ளி விலை இன்று மாறாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.275 மற்றும் ஒரு கிலோ ரூ.2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை விவரம்

16.04.2026- ஒரு சவரன்- ரூ.1,14,880

15.04.2026- ஒரு சவரன்- ரூ.1,14,560

14.04.2026- ஒரு சவரன்- ரூ.1,13,760

13.04.2026- ஒரு சவரன்- ரூ.1,12,480

12.04.2026- ஒரு சவரன்- ரூ.1,12,800

11.04.2026- ஒரு சவரன்- ரூ.1,12,800