இன்றைய தங்கவிலை நிலவரம் - ஏப்ரல் 22, 2026
Daily Gold Rates
By Fathima
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.400 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை படுபயங்கரமாக அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,14,000 ரூபாயாகும்.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி கிராமுக்கு 275 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
