கிடுகிடுவென உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்(ஏப்ரல் 18) என்ன?

Today Gold Price Gold
By Pavi Apr 18, 2025 05:23 AM GMT
Report

கடந்த 9ம் தேதியிலிருந்து சரசரவென உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை 15ம் தேதி குறைந்த நிலையில் தற்போது 70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

மூன்றில் ஒரு பங்கு சரியப்போகுது தங்கம் விலை; எப்போது - நிபுணர் கணிப்பு

மூன்றில் ஒரு பங்கு சரியப்போகுது தங்கம் விலை; எப்போது - நிபுணர் கணிப்பு

இன்றைய தங்க நிலவரம்

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது, கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 8940ரூ-க்கும்,சவரன் ரூ.71,560க்கும்  விற்பனையாகிறது.

கிடுகிடுவென உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்(ஏப்ரல் 18) என்ன? | Today Gold Rate April 18 2025

இதுவரை இல்லாத அளவு தமிழ் புத்தாண்டில் சவரனுக்கு ரூ.1520 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை 38% குறைய வாய்ப்பிலை; இவ்வளவுதான் குறையும் - ஆனந்த் சீனிவாசன்

தங்கம் விலை 38% குறைய வாய்ப்பிலை; இவ்வளவுதான் குறையும் - ஆனந்த் சீனிவாசன்