40ஆயிரத்தை கடந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
Today Gold Price
Gold
By Sumathi
ஒரு சவரன் தங்க விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பணையாகி வருகிறது.
தங்கம் விலை
நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து பயன்படுத்துகின்றன. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,350- க்கு விற்பனையாகிறது.
பவுன் ரூ.42,800-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,696-க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து மாறாமல் இன்றும் விற்பனையாகிறது.
மேலும் வெள்ளியின் விலை கிராம் ரூ.74.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 74,200 ஆக உள்ளது.