ஆட்டம் காட்டும் தங்கம் விலை: மீண்டும் உயர்ந்தது
Chennai
Gold
By Yashini
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000 ஆக உள்ளது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் தங்கத்தை போன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270 ஆகவும், பார் வெள்ளி ரூ.2,70,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்
- 18-02-2026- ஒரு பவுன் ரூ.1,13,840
- 17-02-2026- ஒரு பவுன் ரூ.1,14,560
- 16-02-2026- ஒரு பவுன் ரூ.1,15,520
- 15-02-2026- ஒரு பவுன் ரூ.1,16,480
- 14-02-2026- ஒரு பவுன் ரூ.1,16,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்
- 18-02-2026- ஒரு கிராம் ரூ.260
- 17-02-2026- ஒரு கிராம் ரூ.265
- 16-02-2026- ஒரு கிராம் ரூ.265
- 15-02-2026- ஒரு கிராம் ரூ.280
- 14-02-2026- ஒரு கிராம் ரூ.280