அதிரடியாக குறைந்த தங்கம் விலை.., சென்னையில் இன்று எவ்வளவு?

Today Gold Price Daily Gold Rates Gold
By Luxshan Apr 06, 2026 06:42 AM GMT
Report

கடந்த வாரம் ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்த ஆபரணத் தங்கம் விலை, வார இறுதியில் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது.

அதன்படி, ஒரு கிராம் ரூ.140 குறைந்து ரூ.13,810க்கும், ஒரு சவரன் ரூ.1,120 குறைந்து ரூ.1,10,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.., சென்னையில் இன்று எவ்வளவு? | Today Gold Price 06 04 2026

வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

05-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

04-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

03-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,800

02-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000

01-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

05-04-2026- ஒரு கிராம் ரூ.255

04-04-2026- ஒரு கிராம் ரூ.255

03-04-2026- ஒரு கிராம் ரூ.255

02-04-2026- ஒரு கிராம் ரூ.255

01-04-2026- ஒரு கிராம் ரூ.265