தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் - எவ்வளவு ரேட் தெரியுமா?
தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச் 3) விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
குறைவு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.63,520க்கும், கிராம் ரூ.7,940க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து, ரூ.106க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The Crazy Truth: சிங்கத்துக்கே சவால் விடும் ஹனி பேட்ஜர்... சிக்கினால் 2 நிமிடத்தில் உயிர் இழப்பு உறுதி! Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
