4 நாட்களுக்கு பிறகு எகிறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.8) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,800-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,225-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 100,000க்கும் விற்பனையாகிறது.
கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒப்படைத்தும் தரிசு நிலமாக காட்சியளிக்கும் வயல் IBC Tamil
கடற்றொழிலாளர் விவகாரத்தில் ஏட்டளவில் நின்றுவிடகூடாது! இந்தியாவில் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு IBC Tamil
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பலர் கைது! மேலதிக நடவடிக்கை குறித்து நாடாளுமன்றில் விளக்கம் IBC Tamil