வார தொடக்கத்திலேயே கலக்கத்தை கொடுத்த தங்கம் விலை - எவ்வளவு பாருங்க!

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi Feb 17, 2025 05:01 AM GMT
Report

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனையாகிறது.

 தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 17) விலை அதிகரித்துள்ளது.

உயர்வு

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,940க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனையாகிறது.