அதிரடியாக குறைந்த தங்கம் விலை.., இன்றைய நிலவரம் என்ன?

Today Gold Price Daily Gold Rates Gold
By Yashini Sep 22, 2026 07:12 AM GMT
Report

தங்கம் விலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160 ஆகவும் இருந்தது.

இதனைதொடர்ந்து, இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து, நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.., இன்றைய நிலவரம் என்ன? | Today Gold And Silver Price In Chennai

அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185 ஆகவும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,955 ஆகவும், ஒரு சவரன் ரூ.95,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.