சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அந்த வகையில் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிந்து வந்தது நிலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்திருந்தது.
வெள்ளி விலை
இந்நிலையில் நேற்றைய தினம் 50 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6,385 ரூபாயாகவும், ஒரு சவரன் 51, 230 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 கேரட் தங்கம் விலை 2 5,230 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.