ஒரு நாளில் சரிந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

Chennai Today Gold Price
By Sumathi Mar 21, 2023 07:25 AM GMT
Report

தங்கம் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை 

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

ஒரு நாளில் சரிந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? | Today Gold And Silver Price

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் விளைவாக கடந்த சில தினங்களாக விலை உச்சம் கண்டு வந்த நிலையில் இன்று சற்றே குறைந்துள்ளது.

சற்று குறைவு

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,570 ரூபாய் எனவும், சவரன் ஒன்றுக்கு ரூ.80 வரை உயர்ந்து ரூ.44,560 ஆகவும் விற்பனையாகிறது.

ஆனால், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ. 74.70 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.