Monday, Jun 2, 2025

நகை வாங்க ஐடியா இருக்கா? இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம்!

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi a year ago
Report

தங்கம் விலை மாற்றமின்றி தொடர்கிறது.

தங்கம் விலை 

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (பிப்.12) விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

இன்றைய நிலவரம்

அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராம் ரூ.5,830-க்கும், சவரன் ரூ.46,640-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலை மட்டும் 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.77.00 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.