இன்று முதல் புத்தக கண்காட்சி - மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

M K Stalin Chennai
By Thahir Jan 06, 2023 03:38 AM GMT
Report

இன்று புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

இன்று முதல் புத்தக கண்காட்சி - மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் | Today Evening Book Fair Start Cm

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கத்தின் சார்பில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

புத்தக திருவிழாவுக்காக 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

46-ஆவது புத்தக காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூரின் பதிப்பகங்கள் இடம்பெற உள்ளன.