Friday, Jul 4, 2025

வருட இறுதியில் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம்

Tamil nadu Today Gold Price
By Sumathi 2 years ago
Report

தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.30) விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

இன்றைய நிலவரம்

அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராம் ரூ.5,910 ஆகவும், சவரன் ரூ. 47,280 ரூபாயாகவும் உள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ. 4,841க்கும், சவர்ன் ரூ.38,728க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.00க்கும், கிலோ ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.