இப்போது நகை வாங்கலாமா? இதுதான் சரியான நேரம் - தங்கம் விலை நிலவரம்!
தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்.26) விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ. 6,695க்கும், சவரன் ரூ. 53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிம் மாற்றமின்றி கிரம ரூ. 93க்கும் ஒரு கிலோ ரூ.93,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு IBC Tamil
கிளிநொச்சியில் வீடுகளை உடைத்துத் திருடிய தாய், மகன் கைது :மீட்கப்பட்ட பெருந்தொகை நகை மற்றும் பணம் IBC Tamil