மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை சரமாரி உயர்வு - இன்றைய நிலவரம்
ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
உயர்வு
தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்.1) விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,430 க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,320 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 91.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ 91,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Astrology: தவறியும் இவர்களை திருமணம் செய்யாதீங்க.. நட்சத்திர பொருத்தம் சிக்கல்- உங்களுக்கு எப்படி? Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
