மக்களே குட்நியூஸ்; குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi Apr 20, 2024 05:50 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

gold price today

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்ரல்.20) விலை குறைந்துள்ளது.

குறைவு

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,885க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.55,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.90.00-க்கும், ஒரு கிலோ ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.