இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, 2 நாட்களாக குறைந்து விற்பனையான நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
உயர்வு
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து 5,630 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 உயர்ந்து 4,612 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்ந்து ரூ.36,896 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 எனவும் விற்பனையாகிறது.