இன்றைய முக்கிய செய்திகள் - 18.3.2025
Tamil nadu
India
World
By Sumathi
இன்றைய (18/03/2025) முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
- தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
- நெல்லையில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
- புதுக்கோட்டையில் ஆட்டோ மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டதில், பள்ளி மாணவிகள் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையாகிறது.
- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- பூமியில் இறங்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலம் இறங்குவதை நேரலையில் ஒளிபரப்ப நாசா ஏற்பாடு
- இஸ்ரேல் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளனர் - காசா சுகாதார அதிகாரிகள் தகவல்
-
மீண்டும் வெளியாகும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'