குரூப் 4 தேர்வு ஜுலை 24-ந் தேதி நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!

Release Exam Notification TNPSC Group4
By Thahir Mar 29, 2022 12:00 PM GMT
Report

தமிழக இளைஞர்கள் பெரிதும் எதிர் பாரத்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் ஜுலை 24-ந் தேதி நடைபெறும் என பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் குரூப்-4 தேர்வு ஜுலை 24-ந் தேதி நடைபெறும் 7,301 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

ஜுலை 24-ந் தேதி நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிப்பு.

நவம்பரில் கவுன்சிலிங் நடைபெறும்.

நாளை முதல் ஏப்ரல் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.